மீசாலை வடக்கு கிராமத்தில் பாலகர்களை பாடசாலைக்கு செல்வதற்கு தயாராக்கும் வகையில் உள வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் வழிவகுத்து, கல்வி, விளையாட்டு மற்றும் கூட்டுச் செயல்பாடுகளை வழங்குவதற்காக கயல்விழி அறிவொளி முன்பள்ளி நிர்மாணிக்கப்பட்டது.

திருமதி கயல்விழி சிறிபதி நினைவாக நிறுவப்பட்ட இந்த முன்பள்ளி 48 சிறார்கள் பயன் பெறும் வகையில் பசுமைச் சூழலில் சமையலறை, சுகாதாரம், நூலகம் என நவீன வசதிகளுடன் செயற்பட்டு வருகிறது. முன்பள்ளி வரலாறு…